Thursday, May 5, 2011

பலன்

ஓர் ஓட்டை கூட விடாமல் அடைத்தோம் அறையை -
AC காற்று வெளியேறாமல் இருக்க!
பலன் - விழுந்தது ஓட்டை ஓசோனில்!

Courtesy - My cousin!